இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.40000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

AAI இந்திய விமான நிலையத்தில் காலியாக உள்ள 490 Junior Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Airports Authority of India (AAI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 490
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 02.04.2024
கடைசி தேதி 01.05.2024

பதவியின் பெயர்: Junior Executive (Architecture)

சம்பளம்: மாதம் Rs.40000 முதல் Rs.140000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Bachelor’s degree in Architecture and registered with Council of Architecture.

பதவியின் பெயர்: Junior Executive (Engineering‐ Civil)

சம்பளம்: மாதம் Rs.40000 முதல் Rs.140000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 90

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Civil.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பதவியின் பெயர்: Junior Executive (Engineering ‐ Electrical)

சம்பளம்: மாதம் Rs.40000 முதல் Rs.140000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 106

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Electrical.

பதவியின் பெயர்: Junior Executive (Electronics)

சம்பளம்: மாதம் Rs.40000 முதல் Rs.140000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 278

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Electronics/ Telecommunications / Electrical with specialization in Electronics.

பதவியின் பெயர்: Junior Executive (Information Technology)

சம்பளம்: மாதம் Rs.40000 முதல் Rs.140000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technical in Computer Science/ Computer Engineering/IT/ Electronics OR Masters in Computer Application (MCA).

வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது வரை உள்ள நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Female / SC / ST / PwBD / Apprentices who have completed one year of Apprenticeship training in AAI Candidates – கட்டணம் இல்லை

All Other Candidates – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

1. Only those candidates, who have appeared in GATE-2024 in a relevant discipline with respective Engineering Degree/MCA and registered their application in AAI’s portal and qualified in all fields will also be considered for the further selection process in AAI.

2. Based on the details given in the application form, the candidates will be shortlisted for verification of the applicable application for the post. Application verification date will be notified separately.

3. Verification of eligibility claims of candidates along with original documents will be done at the time of application verification.

4. Application number of shortlisted candidates for application verification will be posted on the AAI website only. Call letters of shortlisted candidates will be sent to their registered e-mail ID.

5. During Application Verification, the candidate will have to produce his/her Original Certificates along with a proof of identity and one set of self‐attested photocopies of the Certificates.

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் www.aai.aero இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment