பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு

WhatsApp Channel Join Now

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் பெரம்பலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.09.2024
கடைசி தேதி 16.09.2024

பணியின் பெயர்: Assistant cum Data Entry Operator

New Job👉  12வது தேர்ச்சி போதும்! சைனிக் பள்ளியில் Lab Assistant வேலை – சம்பளம் ₹25,500 | உடனே விண்ணப்பிக்கவும்!

சம்பளம்: மாதம் Rs.13,240/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை படிப்பில் தேர்ச்சி பெற்றும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வில் மேல்நிலைத் தேர்ச்சி மற்றும் அரசு அதிகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டய படிப்பு பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

New Job👉  தேர்வு இல்லாமல் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 12வது தேர்ச்சி போதும்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://perambalur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164 இரண்டாவது தளம், எம். எம். ப்ளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் வேலை! தேர்வு கிடையாது | மாதம் ₹50,000 வரை சம்பளம்

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *