BEL நிறுவனத்தில் காலியாக உள்ள Management Industrial Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.
நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியிடம் | மச்சிலிப்பட்டினம் |
நேர்காணல் தேதி | 19.09.2024 |
பணியின் பெயர்: Management Industrial Trainee
சம்பளம்: Rs.18,000/- per month for first year, on extension Rs.19,000/- per month for second year and Rs.20,000/- per month for third year.
காலியிடங்களின் எண்ணிக்கை: பல்வேறு
கல்வி தகுதி: Candidates should have registered with ICMAI / ICAI and pass CMA/ CA (intermediate).
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை ?
Interested candidates who meet eligibility criteria may attend walk-in selection to the below mentioned address along with the following document. Mandatory document to be produce for verification at the time of walk-in selection without which candidates will not be allowed:
- SSC certificate for proof of date of birth
- CMA/CA intermediate pass certificate
- Category / disability certificate if belongs to EWS/OBC/SC/ST/PwBD
நேர்காணல் நடைபெறும் நாள்: 19.09.2024 09:30 AM
நேர்காணல் நடைபெறும் இடம்: Bharat Electronics Limited, 55-1, Main Road Nimmaluru, Pamaru Mandal, Pin Code – 521158.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |