தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் காலியாக உள்ள Chief Executive Officer (CEO) மற்றும் Procurement Sales Manager (PSM) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 20.08.2024
கடைசி தேதி 05.09.2024

பணியின் பெயர்: Chief Executive Officer (CEO)

சம்பளம்: Rs.15,000/- per month and incentive of 5% will be given based on the performance of the Chief Executive officer.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. B.sc (Agri) or Horticulture graduate or  BBA or MBA with computer proficiency and good knowledge in accounting.

2. Should possess skills in typewriting.

3. A professional who should have hands on experience in managing FPO operations.

4. A person with entrepreneurial skill set / practitioners.

இன்றைய அரசு வேலை Click here

5. Preference will be given for those who have worked in a FPO.

6. Women and Socially disadvantaged with requisite experience will be given priority.

பணியின் பெயர்: Procurement Sales Manager (PSM)

சம்பளம்: Rs. 8,000/- per month + (Rs. 2000/- for Travelling allowance) and incentive of 5% will be given based on the performance of the Procurement Sales Manager.

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. B.Sc (Agri) or Horticulture graduate or BBA or MBA with computer proficiency and good knowledge in accounting.

2. Should possess skills in typewriting.

3. A professional who should have hands on experience in managing FPO operations.

4. A person with entrepreneurial skill set / practitioners.

5. Preference will be given for those who have worked in a FPO.

6. Women and Socially disadvantaged with requisite experience will be given priority, quality, seasons, and availability.

7. Candidates must have two wheeler and a valid license.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை ?

Send your resumes and application in prescribed format to: kgi.tnrtp@yahoo.com (or) Vaazhndhu Kaattuvom Project, VPRC Building, Near Rayakottai Fly over, Krishnagiri.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை

Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

விழுப்புரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23000

Share this:

Leave a Comment