UPSC காலியாக உள்ள 506 Assistant Commandants பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | Union Public Service Commission (UPSC) |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 506 |
பணியிடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 24.04.2024 |
கடைசி தேதி | 14.05.2024 |
பதவியின் பெயர்: Assistant Commandants
சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.205700 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 506
கல்வி தகுதி: A candidate must hold a Bachelor’s degree of a University incorporated by an Act of the Central or State Legislature in India or other educational institutions established by an Act of Parliament or declared to be deemed as a University under Section-3 of the University Grants Commission Act, 1956 or possess an equivalent qualification.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
விண்ணப்ப கட்டணம்: ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். Female / SC / ST – கட்டணம் இல்லை, மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.200/-.
தேர்வு செய்யும் முறை:
- Written Examination
- Physical Standards / Physical Efficiency Tests and Medical Standards Tests
- Interview / Personality Test
- Final Selection / Merit
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://upsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
UPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
UPSC ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
SAIL 108 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.90000
இன்று வந்த TNPSC குரூப் B மற்றும் குரூப் C வேலைவாய்ப்பு! 29 காலியிடங்கள்