HVF ஆவடி 320 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

HVF ஆவடி காலியாக உள்ள 320 Graduate Apprentices, Diploma (Technician) Apprentices மற்றும் Non-Engineering Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Heavy Vehicles Factory, Avadi
வகை அரசு வேலை
காலியிடங்கள் 320
பணியிடம் ஆவடி, சென்னை
ஆரம்ப நாள் 29.07.2024
கடைசி நாள் 19.08.2024

பணியின் பெயர்: Graduate Apprentices

சம்பளம்: Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 110

கல்வி தகுதி: Bachelor Degree in Engineering or Technology (Full time) in relevant discipline.

பணியின் பெயர்: Diploma (Technician) Apprentices

சம்பளம்: Rs.8000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 110

கல்வி தகுதி: Diploma in Engineering or technology (Full time) in relevant discipline.

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentices

சம்பளம்: Rs.9000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA / B.Sc., / B.Com / BBA / BBM / BCA etc., (Regular – Full time).

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் http://boat-srp.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

135 டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.24000

போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.436271 | தேர்வு கிடையாது

மத்திய ரயில்வேயில் Nurse வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20000

SBI வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.24050

Share this:

Leave a Comment