போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.436271 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

இந்திய போஸ்ட் ஆபீஸ் வங்கியில் காலியாக உள்ள Senior Manager, Assistant General Manager மற்றும் Deputy General Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் India Post Payments Bank Limited (IPPB)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 09
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 20.07.2024
கடைசி நாள் 09.08.2024

பணியின் பெயர்: DGM-Finance/C FO (Scale VI) / General Manager – Finance/ CFO (Scale VII) (Finance Department)

சம்பளம்: Rs.4,36,271/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Chartered Accountant (CA) from ICAI.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant General Manager (Program/ Vendor Management) (Technology Department) (Scale V)

சம்பளம்: Rs.3,16,627/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B. Tech/MCA/Post graduate in IT/Management.

வயது வரம்பு: 32 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Assistant General Manager (IT) (Technology Department) (Scale V)

சம்பளம்: Rs.3,16,627/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E./B. Tech. Note: B. Tech (With Specialization in IT/Computer Science or equivalent) is preferred.

வயது வரம்பு: 32 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Manager (Security Administration) (Information Security Department) (Scale III)

சம்பளம்: Rs.2,25,937/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc. in Electronics, Physics, Computer Science, Information Technology or B.Tech /B.E Electronics, Information Technology, Computer Science or M.Sc. Electronics, Physics, Applied Electronics

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Manager (Products & solutions) (Product Department) (Scale III)

சம்பளம்: Rs.2,25,937/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.Sc. in Electronics, Computer Science, Information Technology or B.Tech /B.E- Electronics, Information Technology, Computer Science or M.Sc. Electronics, Applied Electronics Compulsory.

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Manager (Information System Auditor) (Internal Audit Department) (Scale III)

சம்பளம்: Rs.2,25,937/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Any Graduate with MBA (02 years) or equivalent.

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்: Senior Manager (ATM Operations) (Operations Department) (Scale III)

சம்பளம்: Rs.2,25,937/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in any discipline.

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.150/-

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Interview/ Group Discussion or Online Test

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://www.ippbonline.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

ரயில்வேயில் 2438 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது மார்க் வைத்து வேலை

12ம் வகுப்பு படித்திருந்தால் கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35400

Share this:

Leave a Comment