தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50000

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை காலியாக உள்ள IT-Executive, Veterinarian பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை
வகைதமிழ்நாடுஅரசு வேலை
காலியிடங்கள்04
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்12.07.2024
கடைசி நாள்26.07.2024

பணியின் பெயர்: Supervisors

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: Graduates/Post Graduates from Computer Science or IT from a University/College in India recognized by the All-India Council for Technical Education with a minimum 2(two) years of experience.

New Job👉  மத்திய ரயில்வேயில் 2861 காலியிடங்கள் அறிவிப்பு - தேர்வு இல்லாமல் மார்க் அடிப்படையில் வேலை!

பணியின் பெயர்: Supervisors

சம்பளம்: மாதம் Rs.56,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Graduates (BVSc & AH ) / Post Graduates ( M.V.Sc in Animal Husbandry Economics/Animal Husbandry Statistics). Should have registered with the Tamil Nadu State Veterinary council/Indian Veterinary Council.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

New Job👉  12ஆம் வகுப்பு போதும்! இந்திய பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Senior Assistant வேலை – சம்பளம் ₹81,100 வரை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://idm.vdmat.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தேர்வே கிடையாது! சென்னை மெட்ரோ ரயில்வேயில் ₹31,000 சம்பளத்தில் வேலை – ITI, Diploma தகுதி போதும்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.20,000

8ம் வகுப்பு படித்திருந்தால் திருவாரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

மாவட்ட சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.22,000

Share this:

Leave a Comment

❮ ❯