தமிழ் வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! தகுதி: 5th, 8th

WhatsApp ChannelJoin Now

தமிழ் வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், துப்புரவாளர் மற்றும் தோட்ட துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ் வளர்ச்சித் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்06
பணியிடம்தென்காசி
ஆரம்ப தேதி06.07.2024
கடைசி தேதி26.07.2024

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

பதவியின் பெயர்: துப்புரவாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி

பதவியின் பெயர்: தோட்ட துப்புரவாளர்

சம்பளம்: மாதம் Rs.4,100 முதல் Rs.12,500 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 5ம் வகுப்பு தேர்ச்சி

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் கட்டணம் இல்லை.

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://tamilvalarchithurai.tn.gov.in/இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச்சீட்டு அளவு நிழற்படம், முகவரி, பிறந்தநாள், மதம், இனம், கல்வித் தகுதி, முன்னுரிமை கூறுவதற்கான சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளை 26.07.2024 மாலை 5:30 மணிக்குள் நேரிலோ அஞ்சலிலோ தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ் சாலை, எழுமூர், சென்னை – 600 008 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

10ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18,000

1217 உதவியாளர் வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.47,507

மாதம் Rs.25000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000 | தகுதி: 10th

Share this:

Leave a Comment