ரயில்வேயில் கிளார்க் வேலைவாய்ப்பு! 117 காலியிடங்கள் | தகுதி: 12th

WhatsApp Channel Join Now

வடகிழக்கு எல்லை ரயில்வேயில் காலியாக உள்ள Accounts Clerk cum Typist மற்றும் Junior Accounts Assistant cum Typist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Northeast Frontier Railway (NFR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 117
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 20.06.2024
கடைசி தேதி 20.07.2024

பணியின் பெயர்: Accounts Clerk cum Typist

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: 12th (+2 stage) or its equivalent.

பணியின் பெயர்: Junior Accounts Assistant cum Typist

சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 96

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Degree + Typing Proficiency in English/Hindi on a Computer.

வயது வரம்பு: General – 18 to 42 years, OBC – 18 to 45 years, SC/ST – 18 to 47 years

New Job👉  12வது முதல் Degree வரை! மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் Data Entry Operator & Assistant வேலை | சம்பளம் ₹38,741 முதல் ₹1,71,597 வரை

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Examination/Computer/Tab Based Test
  2. Typing Skill Test
  3. Document Verification
  4. Medical Examination

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

TNPSC Group 2 & 2A வேலைவாய்ப்பு! 2327 காலியிடங்கள்

தமிழ்நாடு அரசு கணினி உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

HAL நிறுவனத்தில் Operator வேலைவாய்ப்பு! 58 காலியிடங்கள் | சம்பளம்: Rs.22,000

இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,400

Share this:

Leave a Comment