ICSIL நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23,082

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant, MTS மற்றும் Driver பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Intelligent Communication Systems India Limited (ICSIL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 14.06.2024
கடைசி தேதி 17.06.2024

பதவியின் பெயர்: Assistant

சம்பளம்: மாதம் Rs.23,082/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி: Graduate

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: MTS (Office)

சம்பளம்: மாதம் Rs.17,494/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

இன்றைய அரசு வேலை Click here

கல்வி தகுதி: Matriculation from recognized School/Board OR I.T.I. Pass

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: MTS/ Helper

சம்பளம்: மாதம் Rs.17,494/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பதவியின் பெயர்: Driver

சம்பளம்: மாதம் Rs.21,215/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

1. A senior secondary school certificate (+2) Or its equivalent qualification from recognized Board/University/Institutions Or a Graduate from a recognized university.

2. Possession of a valid driving license of the motor vehicle, knowledge of Motor Mechanism ( The candidate should be able to remove minor defects in vehicle)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.590/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://icsil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

பேங்க் ஆப் பரோடா 168 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64820

இந்திய பருத்தி கழகத்தில் 214 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40,000

8ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலைவாய்ப்பு! தகுதி: 10th

Share this:

Leave a Comment