சென்னை மாநகராட்சியில் 174 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது! Medical Officer, Health Inspector, Support Staff ஆகிய பணியிடங்களுக்கு MBBS, 12th, 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,000 முதல் ரூ.63,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ளவர்கள் 12.12.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்!
| Chennai Corporation Recruitment 2026 | |
| நிறுவனம் | Greater Chennai Corporation |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 174 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 29.11.2026 |
| கடைசி தேதி | 12.12.2026 at 05.00 PM |
1. பதவி: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.63,000/-
காலியிடங்கள்: 44
கல்வி தகுதி: MBBS Degree
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: MPHW/ Health Inspector Grade-II – Male
சம்பளம்: மாதம் Rs.17,500/-
காலியிடங்கள்: 59
கல்வி தகுதி:
i) Must have passed 12th Class with Biology or Botany and Zoology.
ii) Must have passed Tamil language as a subject in SSLC/10th level.
iii) Must possess two years for Multipurpose Health worker (MPHW) (male) / Health Inspector (HI)/ Sanitary Inspector (SI) course
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: Support Staff
சம்பளம்: மாதம் Rs.11,000/-
காலியிடங்கள்: 71
கல்வி தகுதி: குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழ் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Download Pdf |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிக்கும் முறை:
- www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யுங்கள்.
- விண்ணப்பப் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யுங்கள்.
- கீழ்க்கண்ட ஆவணங்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களை இணையுங்கள்.
- தபாலில் அல்லது நேரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்
அனைவருக்கும் பொது:
- சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- பிறந்த தேதிச் சான்று (Birth Certificate / SSLC / HSC)
- தமிழ் வழிக் கல்விச் சான்று (10 அல்லது 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்று)
- சாதிச் சான்றிதழ்
- வசிப்பிடச் சான்று (ஏதேனும் ஒன்று): Nativity Certificate, Voter ID, வரி ரசீது, ஆதார், ரேஷன் கார்டு
- நன்னடத்தைச் சான்று: அரசு Group A / B அதிகாரியிடம் பெற்றது (அறிவிப்புக்கு 3 மாதங்களுக்குள்)
- நன்னடத்தைச் சான்று: படித்த அல்லது படிக்கும் கல்வி நிறுவனத் தலைவரிடம் பெற்றது
பதவி வாரியாக தேவையான சான்றுகள்:
Medical Officer:
- 10th / 12th mark sheets
- MBBS all Semester mark sheets
- Medical Council of India registration certificate issued by Tamil Nadu Medical Council/NMC.
- If MBBS from Foreign University the Foreign Medical Graduate Examination mark sheet issued by National Board of Examinations (NBE).
MPHW/ Multi-Purpose Health Worker (Health Inspector-Grade-II) – Male
- 10th / 12th mark sheets
- Multipurpose Health Worker (HI) training certificate issued by the Tamil Nadu Government
- Evidence for Tamil eligibility
Support Staff
- Minimum 8th Standard certificate
பொருந்தினால் மட்டும்: மாற்றுத்திறனாளிச் சான்று, கோவிட் பணி அனுபவச் சான்று, தடையில்லாச் சான்று (NOC)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, 3rd Floor, Amma Maligai, Greater Chennai Corporation, Ripon Buildings, Chennai – 600 003.
முக்கிய குறிப்புகள்
- 12.12.2026 மாலை 5.00 மணிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- தேர்வானவர்கள் Chennai City Urban Health Mission உடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
- ஆவணங்கள் முழுமையாக இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
