| Coconut Development Board Recruitment 2026 | |
| நிறுவனம் | Coconut Development Board |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 35 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 21.11.2026 |
| கடைசி தேதி | 21.12.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
1. பதவி: Deputy Director (Development) – Group A
சம்பளம்: மாதம் Rs.67,700 – 2,08,700/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: Master degree in Horticulture or Agriculture or Plant Sciences from a recognised University or institute. மேலும், Plantation Tree Crops or Horticulture Crops தொடர்பான Agriculture Development பணிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு அல்லது அதற்கு இணையான நிறுவன அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயது.
2. பதவி: Assistant Director (Development) – Group A
சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master degree in Horticulture or Agriculture or Plant Science from a recognised University or institute. மேலும், Agriculture or Horticulture Development தொடர்பான பணிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 35 வயது.
3. பதவி: Administrative Officer – Group B
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master degree from a recognised University or institute with five years experience in administration and establishment matters in Level 6 in a Government office or autonomous body or statutory body or public sector undertaking.
Desirable: Master degree in Business Administration with specialization in Human Resource Management or Postgraduate diploma in Human Resource Management or Personnel Management.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
4. பதவி: Accounts Officer – Group B
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Associate of the Institute of Chartered Accountants of India; or Associate of the Institute of Cost and Management Accountants of India; or Master degree in Commerce with pass in the Intermediate Examination of ICAI or Institute of Cost Accountants of India and possessing five years experience in accounting work.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
5. பதவி: Development Officer – Group B
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Bachelor degree in Agriculture or Horticulture from a recognised University or institute and two years experience in the field of Agriculture or Horticulture Development activities in a recognised institute.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
6. பதவி: Development Officer (Technology) – Group B
சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: B.Tech. in Food Processing or Food Technology or equivalent or Master degree in Food and Nutrition or equivalent from a recognised University or institute and two years experience in food processing in a recognised institute.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
7. பதவி: Assistant – Group B
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor degree in Arts or Science or Commerce from a recognised University or institute with a minimum of three years’ experience in a Government office or autonomous body or statutory body or public sector undertaking.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
8. பதவி: Auditor – Group B
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master degree in Commerce or pass in the Intermediate Examination of the Institute of Chartered Accountants of India or Institute of Cost Accountants of India. மேலும், 5 ஆண்டுகள் Audit Work Experience பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
9. பதவி: Junior Translation Officer – Group B
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Master degree in Hindi from a recognised University or institute with English as a compulsory or elective subject or as the medium of examination at the degree level. மேலும், Postgraduate Diploma in Translation and two years experience of translation work from Hindi to English and vice-versa பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
10. பதவி: Stenographer Grade II – Group B
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Graduation with a speed of 120 words per minute in shorthand and 45 words per minute in typewriting.
வயது வரம்பு: அதிகபட்சம் 30 வயது.
11. பதவி: Field Officer – Group C
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: Intermediate or 12th Standard pass with Science and diploma or Certificate course in Agriculture or Horticulture or equivalent qualification from a recognised Board or institute.
வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது.
12. பதவி: Data Entry Operator – Group C
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelor degree from a recognised University or institute and speed test of fifteen thousand key depressions per hour on computer.
Desirable: Diploma in Computer Application.
வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது.
13. பதவி: Lower Division Clerk (LDC) – Group C
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 13
கல்வி தகுதி: Pass in Higher Secondary from a recognised Board or institute and a typing speed of thirty-five words per minute in English or thirty words per minute in Hindi on computer.
Desirable: Bachelor degree from a recognised University or institute.
வயது வரம்பு: அதிகபட்சம் 27 வயது.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
- Women / SC / ST / Ex-Servicemen / PwBD – கட்டணம் கிடையாது.
- மற்ற விண்ணப்பதாரர்கள் – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Interview
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் Coconut Development Board அதிகாரப்பூர்வ இணையதளமான https://coconutboard.gov.in/ செல்லவும்.
- அதில் Vacancy பகுதியைத் தேர்வு செய்யவும்.
- Coconut Development Board under Direct Recruitment அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- புதிய விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்யவும்.
- உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யவும்.
- தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
- பொருந்தக்கூடிய விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect மூலம் செலுத்தவும்.
- விண்ணப்பத்தை இறுதியாக Submit செய்து Application Form-ஐ Download செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
மேலும், சில பதவிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயமாகும். எனவே விண்ணப்பிக்கும் முன்பு முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.
