NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை

WhatsApp ChannelJoin Now

National Insurance Company Limited (NICL) நிறுவனத்தில் 2026-27 ஆம் ஆண்டிற்கான 200 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹15,000 உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 18.11.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

NICL Apprentice Recruitment 2026
நிறுவனம்National Insurance Company Limited (NICL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்200
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்04.11.2026
கடைசி நாள்18.11.2026

பதவி: Apprentice

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 200

கல்வி தகுதி:

  • Any Degree (Regular / Full-time).
  • Degree must be completed on or before 01.04.2026.
  • 100% complete NATS profile is mandatory.
  • Candidates who have previously undergone or are currently undergoing Apprenticeship Training are not eligible.
New Job👉  சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2026! சம்பளம் ₹81,100 வரை | Any Degree போதும்!

அப்ரண்டீஸ் பயிற்சி காலம்: 12 மாதங்கள்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Certificate Verification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் NATS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • புதிய விண்ணப்பதாரர்கள் Student → Regular Student → Student Registration என்பதைத் தேர்வு செய்து பதிவு செய்யவும்.
  • பதிவு செய்த Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • உங்களுடைய கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து NATS Profile-ஐ 100% Complete செய்யவும்.
  • Apply Against Advertised Vacancies என்பதைத் தேர்வு செய்யவும்.
  • Search பகுதியில் NATIONAL INSURANCE COMPANY LTD எனத் தேடவும்.
  • NICL Graduate Apprentice பணியிடத்தைத் தேர்வு செய்து, விரும்பும் மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • விண்ணப்ப விவரங்களைச் சரிபார்த்து Apply என்பதை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப நிலை Applied என இருப்பதை உறுதி செய்து விவரங்களைச் சேமித்து வைக்கவும்.
New Job👉  ONGC நிறுவனத்தில் 3047 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯