12வது படித்திருந்தால் போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு அரசு, திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மிஷன் வாட்சல்யா திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்களை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திண்டுக்கல், தமிழ்நாடு
ஆரம்ப தேதி16.10.2026
கடைசி தேதி30.10.2026
New Job👉  10th + ITI முடித்தவர்களுக்கு BHEL நிறுவனத்தில் வேலை! 660 காலியிடங்கள் – ₹65,000 வரை சம்பளம்!

பதவி: Outreach Worker

சம்பளம்: மாதம் Rs.10,592/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • நல்ல தகவல் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

New Job👉  8வது, 10வது, டிகிரி முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலை! தேர்வு இல்லை – சம்பளம் ₹25,000 வரை

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.10.2026 மாலை 5.45 மணி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பப் படிவத்தை திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்விச் சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 30.10.2026 மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்

New Job👉  தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் – தேர்வு இல்லை! சம்பளம் ₹57,000 வரை

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பிளசிங்ஸ், பிளான்ட் எண் 4, 2வது குறுக்குத் தெரு (மாடி), எஸ்பிஆர் நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்), திண்டுக்கல் – 624 004. தொலைபேசி எண் – 0451 – 2904070

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯