LIC Housing Finance நிறுவனத்தில் 232 காலியிடங்கள்! Any Degree போதும் – உடனே விண்ணப்பிக்கவும்!

WhatsApp ChannelJoin Now

LIC Housing Finance Recruitment 2026: LIC Housing Finance Limited நிறுவனத்தில் 232 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்த 20 முதல் 25 வயதுக்குட்பட்ட தகுதியானவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹14,150 முதல் ₹16,650 வரை உதவித்தொகை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 01.11.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்LIC Housing Finance Limited
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்232
பயிற்சிக் காலம்12 மாதங்கள்
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி20.10.2026
கடைசி தேதி01.11.2026
New Job👉  தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையில் வேலை! 79 காலியிடங்கள் – Diploma, B.E/B.Tech

பதவி: Apprentice

சம்பளம்: 

  • Metro Cities – Rs.16,650/-
  • Other Cities – Rs.14,150/-

காலியிடங்கள்: 232

கல்வி தகுதி: Any Degree (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு)

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (01.10.2026 அன்று)

விண்ணப்ப கட்டணம்:

  • PwBD / SC / ST: ₹200 + GST
  • General / EWS / OBC Male: ₹800 + GST
  • General / EWS / OBC Female / Transgender: ₹600 + GST

தேர்வு செய்யும் முறை:

  1. Written test
  2. Document Verification
  3. Interview
இன்றைய வேலைவாய்ப்பு Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.11.2026

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload Pdf
NATS – Student RegistrationApply Now
BFSI SSC – விண்ணப்பத் தளம்Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
New Job👉  இந்திய உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant வேலை! Any Degree போதும் – 65 காலியிடங்கள் | ₹47,600 சம்பளம்

விண்ணப்பிப்பது எப்படி?

Step 1: NATS இணையதளத்தில் பதிவு செய்யவும் இணையதளம்: NATS Official Website இணையதளத்தில் Student Register/Login என்பதைத் தேர்வு செய்து, புதிய கணக்கைப் பதிவு செய்து உங்கள் NATS Enrolment ID-ஐப் பெற்றுக்கொள்ளவும்.

Step 2: LIC HFL Apprentice பணிக்கு விண்ணப்பிக்கவும்: NATS கணக்கில் Login செய்து, LICHFL அல்லது LICHFL Apprenticeship Program-010 விளம்பரத்தைத் தேடி, தகுதி இருந்தால் Apply செய்யவும்.

Step 3: BFSI SSC மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்ட விண்ணப்பத்திற்கான மின்னஞ்சல் வரலாம். உங்கள் Inbox மற்றும் Spam folder இரண்டையும் சரிபார்க்கவும்.

New Job👉  மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் ₹37,260 | 10th, ITI போதும்

Step 4: முழுமையான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்: BFSI SSC Application Portal தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் விருப்பமான பயிற்சி மாவட்டங்களைப் பதிவு செய்யவும்.

Step 5: விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்: உங்கள் பிரிவுக்கு ஏற்ற கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். கட்டணம் செலுத்திய பிறகு ரசீதைச் சேமிக்கவும்.

Step 6: விண்ணப்பத்தை உறுதிப்படுத்தவும்: இறுதியாக Submit செய்து, விண்ணப்ப நகல் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❯