செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) Outreach Worker பணியிடத்தை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 28.10.2026 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் முழுமையாகப் பார்க்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | செங்கல்பட்டு, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 14.10.2026 |
| கடைசி தேதி | 28.10.2026 |
பதவி: Outreach Worker
சம்பளம்: மாதம் Rs.10,592/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12th passed from a recognize Board / Equivalent Board Good Communication Skills Weightage for work experience candidate
வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2026 மாலை 5.45 மணி
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை செங்கல்பட்டு மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கல்விச் சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 28.10.2026 மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண் F0-06 தரைதளம், F Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு 603 111.
தொலைபேசி: 6382613173
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
