12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

RRB NTPC UG Recruitment 2026: ரயில்வேயில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1,688 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Commercial Ticket Clerk, Accounts Clerk, Junior Clerk மற்றும் Trains Clerk உள்ளிட்ட பணியிடங்களுக்கு மாதம் ₹19,900 முதல் ₹21,700 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 15.10.2026 முதல் 13.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறை மற்றும் விண்ணப்பிக்கும் முறையை முழுமையாகப் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்Railway Recruitment Board (RRB)
அறிவிக்கை எண்07/2026
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1688
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்15.10.2026
கடைசி நாள்13.11.2026

1.பதவி: Commercial – Ticket Clerk

சம்பளம்: Rs.21,700/-

New Job👉  யூகோ வங்கியில் 530 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும்

காலியிடங்கள்: 700

கல்வி தகுதி: 12th pass

2.பதவி: Accounts Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 200

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 12th pass

3.பதவி: Junior Clerk – Typist

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 600

கல்வி தகுதி: 12th pass

4.பதவி: Trains Clerk

சம்பளம்: Rs.19,900/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: 12th pass

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

  1. First Stage Computer Based Test (CBT)
  2. Second Stage Computer Based Test (CBT)
  3. Document Verification (DC)/ Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.
  • CEN 07/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.
  • Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
  • கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.
  • தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.
  • Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯