தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

WhatsApp ChannelJoin Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் Programme Officer, Information Officer, IT/GIS Officer மற்றும் Data Entry Operator உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. B.E/B.Tech, B.Sc, M.E/M.Tech, M.Sc, M.S.W உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப ₹16,800 முதல் ₹52,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2026 ஆகும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம்அண்ணா பல்கலைக்கழகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்04
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 11.09.2026
கடைசி தேதி 25.09.2026

1. பதவி: Programme Officer

சம்பளம்: மாதம் Rs.52,500/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E/M.Tech in Coastal Management/ Environmental Engineering with 5years experience

New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

Desirable: Ph.D (Coastal/ Ocean Engineering/ Water Resources/ Environmental Engineering) with B.E. (Civil Eng.)

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Information Officer

இன்றைய வேலைவாய்ப்பு Click here

சம்பளம்: மாதம் Rs.44,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.E/M.Tech in Coastal Management/ Environmental Engineering/ Hydrology and Water Resources with 3years experience

Desirable: Experience with EIACP Programme

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. பதவி: IT/ GIS Officer

சம்பளம்: மாதம் Rs.35,700/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E/B.Tech in Computer Science /Civil Engg / Geoinformatics with experience in GIS software with 2years Experience.

Desirable: Experience with EIACP Programme

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

வயது வரம்பு: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பதவி: Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.16,800/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E./B.Tech. or B.Sc. in any discipline, or M.Sc. or M.S.W. from a recognized University/ Institution

வயது வரம்பு: 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

The duly filled application in the prescribed format along with copy of Degree/ Provisional certificate and all other necessary certificates should be submitted to the following address in person/by post on or before 25.09.2026, 5.00 P.M (or) a soft copy of the same may be send to mail Id: dirocean@annauniv.edu. Postal Address: The Director, Institute for Ocean Management, Anna University, Chennai –600 025

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
விண்ணப்ப படிவம்Download
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this: