இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாட்டில் GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevak) பணியிடங்களுக்கு 2,118 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலான Merit List மூலம் நடைபெறும் என்பதால், எழுத்துத் தேர்வு இல்லை. மாதம் ₹10,000 முதல் ₹29,380 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 31.08.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | GDS – BPM, ABPM, Dak Sevak |
| காலியிடங்கள் | 2118 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 31.08.2026 |
| கடைசி தேதி | 21.09.2026 at 05.00 PM |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பதவியின் பெயர்: GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)
சம்பளம்:
- BPM (Branch Post Master) – மாதம் Rs.12,000 முதல் Rs.29,380 வரை
- ABPM (Assistant Branch Post Master) /Dak Sevak – மாதம் Rs.10,000 முதல் Rs.24,470 வரை
காலியிடங்கள்: 2118
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிப்படி
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள் / SC / ST / Transwomen / PwD – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹100
தேர்வு செய்யும் முறை:
- Merit List (10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்)
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
Online One-Time Registration (OTR) – 31.08.2026 முதல் 19.09.2026 மாலை 5.00 மணி வரை
Submission of Online Applications and Fee Payment – 02.09.2026 முதல் 21.09.2026 மாலை 5.00 மணி வரை
எப்படி விண்ணப்பிப்பது?
Step 1 – Registration
- India Post GDS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Mobile Number மற்றும் Email ID மூலம் OTP Verification செய்து Registration செய்யவும்.
- 10ம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி பெயர், பிறந்த தேதி மற்றும் கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யவும்.
- தேவையான Photo மற்றும் Signature-ஐ Upload செய்யவும்.
Step 2 – Apply Online
- Apply Online என்பதைத் தேர்வு செய்யவும்.
- Postal Circle, Division மற்றும் Post Preference-ஐத் தேர்வு செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணம் பொருந்தினால் ₹100 செலுத்தவும்.
- Application Form-ஐ Submit செய்து, எதிர்கால பயன்பாட்டிற்காக Download / Print செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| Circle Wise Vacancy details | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Online |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
