இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! 291 காலியிடங்கள் | சம்பளம்: Rs.48480

WhatsApp ChannelJoin Now

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) Specialist Officer பணியிடங்களுக்கு 291 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Any Degree, B.E/B.Tech, MBA, M.Sc, MCA, CA/CMA, PGDBA, M.E/M.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹48,480 முதல் ₹1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும் நிலையில், தகுதியானவர்கள் 29.08.2026 முதல் 15.09.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்
நிறுவனம்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகைவங்கி வேலை
பதவிSpecialist Officer
காலியிடங்கள்291
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி 29.08.2026
கடைசி தேதி 15.09.2026
New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

பதவி: Specialist Officer (Manager, Senior Manager, Assistant Manager)

சம்பளம்: மாதம் Rs.48480 முதல் Rs.1,05,280 வரை

காலியிடங்கள்: 291

கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech, MBA, M.Sc, MCA, CA/ CMA, PGDBA, M.E/M.Tech

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர் அறிவிப்பை காணவும்.

வயது வரம்பு: 22 முதல் 45 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி
New Job👉  10வது தேர்ச்சி போதும்! இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Attendant வேலை! 130 காலியிடங்கள் | சம்பளம் ₹21,700
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD – Rs.175/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Exam
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • IOB அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.
  • Recruitment of Generalist / Specialist Officers அறிவிப்பைத் திறக்கவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.
  • தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • விண்ணப்பத்தை Submit செய்து, Application Form / Fee Receipt-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வு கிடையாது! 12வது தேர்ச்சி போதும் – செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அரசு வேலை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Online
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❮ ❯