கரூர் மாவட்டத்தில் 2026–2027ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (TNSRLM) கீழ் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (Farm) பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Tamil Nadu State Rural Livelihood Mission (TNSRLM) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | District Technical Assistant |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | கரூர், தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 22.08.2026 |
| கடைசி தேதி | 31.08.2026 |
பதவி: District Technical Assistant (மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர்)
சம்பளம்: மாதம் ₹35,000
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: B.Sc. Agriculture graduation. Minimum 3 years work experience in Govt. Projects, Schemes, NGOs, Private, FPOs or any other relevant technical fields.
வயது வரம்பு:
- Upper Age limit is 40 years for new DTA (Farm)
- Upper Age limit is 65 years for already engaged DRP
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
பூர்த்தி செய்யப்பட்ட சுயவிவரத்தினை (Bio-Data) “மேலாளர், மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை), மாயனூர் காவல் நிலையம் அருகில், மாயனூர் (அஞ்சல்), கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கரூர் மாவட்டம், அலைபேசி எண்: 9384877521″ என்ற முகவரிக்கு 22.08.2026 முதல் 31.08.2026 வரை மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Tamil Nadu Job News |
