10th, 12th, ITI, Degree படித்தவர்களுக்கு சாகித்ய அகாடமியில் வேலை! Junior Clerk, MTS, Driver உள்ளிட்ட பணிகள் | சம்பளம் ₹18,000 – ₹2,08,700

WhatsApp Channel Join Now

சாகித்ய அகாடமியில் Junior Translation Officer, Technical Assistant, Publication Assistant, Stenographer, Junior Clerk, Multi-Tasking Staff உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 30 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவிக்கு ஏற்ப 10th, 12th, ITI, Graduate, Master’s Degree உள்ளிட்ட கல்வித் தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ₹18,000 முதல் ₹2,08,700 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 21.09.2026க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Sahitya Akademi Recruitment 2026 Overview
நிறுவனம் சாகித்ய அகாடமி (Sahitya Akademi)
அறிவிக்கை எண் 50/2/2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 30
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 22.08.2026
கடைசி நாள் 21.09.2026

1. பதவி: Deputy Secretary (General-Admin.)

சம்பளம்: ₹67,700 – ₹2,08,700/- (Level-11)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Master’s Degree in Language/Business Administration/Public Administration with 55% marks + 7 years’ relevant experience. Experience in organising literary/cultural programmes is required.

2. பதவி: Assistant Editor

சம்பளம்: ₹56,100 – ₹1,77,500/- (Level-10)

காலியிடங்கள்: 01

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: Postgraduate Degree in a recognised Language/Literature + 5 years’ experience in copy editing literary and scholarly manuscripts. Computer knowledge required.

3. பதவி: Senior Library & Information Assistant

சம்பளம்: ₹35,400 – ₹1,12,400/- (Level-6)

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree in Library Science + 5 years’ library experience + computer knowledge.

New Job👉  டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

4. பதவி: Junior Translation Officer

சம்பளம்: ₹35,400 – ₹1,12,400/- (Level-6)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree/ Master’s Degree in Hindi/English with the required language combination + recognised translation qualification where applicable + 3 years’ experience in Hindi-English translation.

5. பதவி: Technical Assistant

சம்பளம்: ₹35,400 – ₹1,12,400/- (Level-6)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate + Diploma in Book Publishing + 5 years’ experience in printing/ publishing + knowledge of printing and book publication.

6. பதவி: Programme Assistant

சம்பளம்: ₹35,400 – ₹1,12,400/- (Level-6)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate + 5 years’ experience in a literary, academic, government organisation or publishing house + ability to organise meetings/ conferences.

7. பதவி: Publication Assistant

சம்பளம்: ₹35,400 – ₹1,12,400/- (Level-6)

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Graduate + Diploma in Printing or 5 years’ printing/publishing experience + knowledge of book publication and computer applications.

8. பதவி: Proof Reader – General Assistant

சம்பளம்: ₹25,500 – ₹81,100/- (Level-4)

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate with Hindi/ English as a subject + proofreading ability in English/Hindi + computer knowledge.

9. பதவி: Stenographer Gr. II

சம்பளம்: ₹25,500 – ₹81,100/- (Level-4)

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 12th Pass + 80 WPM shorthand + good English/Hindi typing speed + computer knowledge.

New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480

10. பதவி: Messenger – Rider

சம்பளம்: ₹19,900 – ₹63,200/- (Level-2)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th Pass + valid two-wheeler/LMV driving licence + 3 years’ driving experience + basic motor mechanics knowledge.

11. பதவி: Van Driver

சம்பளம்: ₹19,900 – ₹63,200/- (Level-2)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th/12th Pass + valid LMV/HMV driving licence + 3 years’ driving experience + basic automobile repair knowledge.

12. பதவி: Junior Clerk

சம்பளம்: ₹19,900 – ₹63,200/- (Level-2)

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 12th Pass + typing speed of 35 WPM in English or 30 WPM in Hindi + computer knowledge.

13. பதவி: Multi-Tasking Staff

சம்பளம்: ₹18,000 – ₹56,900/- (Level-1)

காலியிடங்கள்: 06

கல்வி தகுதி: 10th/12th Pass or ITI equivalent + basic computer knowledge and ability to perform multiple duties.

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்:

Level-10 / Level-11:

  • EWS / PwD – கட்டணம் இல்லை
  • SC / ST / பெண்கள் – ₹500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹1,000/-
New Job👉  12வது முதல் டிகிரி வரை! மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் Clerk வேலை | சம்பளம் ₹81,100 வரை!

Level-1 முதல் Level-6 வரை:

  • EWS / PwD – கட்டணம் இல்லை
  • SC / ST / பெண்கள் – ₹500/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹800/-

கட்டணம் Demand Draft (DD) மூலம், Secretary, Sahitya Akademi, New Delhi என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  1. எழுத்து தேர்வு
  2. நேர்காணல்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

Application form giving full details with a recent self-attested passport size photograph along with copies of self-attested documents and super scribed on the envelope “Application for the post of _________ ” addressed to the Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001 should be sent by speed-post/registered post within 30days from the date of publication of the advertisement in the Employment News.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Official Notification Download
Eligibility Criteria Download
Application Format for Deputy Secretary (General-Admn.) Download
Application Format for Assistant Editor Download
Application Format for others Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here
Share this: