ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

WhatsApp ChannelJoin Now

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (EPFO), UPSC மூலம் Assistant Provident Fund Commissioner பதவிக்கு 80 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2026 முதல் 11.09.2026 மாலை 6.00 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Union Public Service Commission (UPSC) – Employees’ Provident Fund Organisation
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்80
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி22.08.2026
கடைசி தேதி11.09.2026

பதவி: Assistant Provident Fund Commissioner

New Job👉  12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்

சம்பளம்: Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 80

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு Click here

Female/ ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.25/-

தேர்வு செய்யும் முறை:

  1. Recruitment Test
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2026 at 06.00 PM

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

விண்ணப்பிக்கும் முறை:

  • UPSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Recruitment → Online Recruitment Application (ORA) பகுதிக்குச் செல்லவும்.
  • ஏற்கனவே OTR (One Time Registration) பதிவு செய்திருந்தால், Login செய்து தொடரலாம். இல்லையெனில் முதலில் OTR பதிவு செய்ய வேண்டும். UPSC Recruitment Test விண்ணப்பங்களுக்கு OTR பதிவு செய்து பின்னர் Application Form-ஐ பூர்த்தி செய்யும் நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
  • Assistant Provident Fund Commissioner – EPFO பதவியைத் தேர்வு செய்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, வயது, முகவரி உள்ளிட்ட தகவல்களைச் சரியாக உள்ளிடவும்.
  • தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட ஆவணங்களை அறிவுறுத்தலின்படி Upload செய்யவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டியவர்கள் ₹25 கட்டணத்தைச் செலுத்தவும். SC/ST, Female மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit Application செய்யவும்.
  • இறுதியாக Application Form / Confirmation-ஐ Download செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வு கிடையாது! 12வது தேர்ச்சி போதும் – செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அரசு வேலை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❮ ❯