டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! 10th முதல் Degree வரை | சம்பளம் ₹84,200 வரை!

WhatsApp Channel Join Now

டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் (TIFR) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Project Laboratory Assistant (B), Project Scientific Officer (B), Project Clerk (A), Project Work Assistant உள்ளிட்ட பணிகளுக்கு மாதம் ₹32,300 முதல் ₹84,200 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு, ITI/NTC/NAC, Degree மற்றும் M.Sc./M.S./B.E./B.Tech. உள்ளிட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2026 முதல் 15.09.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TIFR Recruitment 2026 Overview
நிறுவனம் டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் (TIFR)
அறிவிப்பு எண் 2026/23
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 05
பணியிடம் மும்பை, இந்தியா
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆரம்ப தேதி 22.08.2026
ஆரம்ப தேதி 15.09.2026

1. பதவி: Project Laboratory Assistant (B)

சம்பளம்: மாதம் Rs.41,000/-

காலியிடங்கள்: 01

New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

கல்வி தகுதி: NTC/NAC in Air Conditioning with 60% marks. 1 year experience desirable.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Project Scientific Officer (B)

சம்பளம்: மாதம் Rs.84,200/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: M.Sc./M.S. or B.E./B.Tech. with 60% marks in relevant Science/Technical subjects. Experience in science communication, web design, multimedia, or AI-based tools is desirable.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. பதவி: Project Clerk (A)

சம்பளம்: மாதம் Rs.41,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Graduate with 50% marks, typing and computer knowledge, with 1 year clerical experience.

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பதவி: Project Work Assistant

சம்பளம்: மாதம் Rs.32,300/-

New Job👉  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் சூப்பர் வேலை! 470 காலியிடங்கள் | மாதம் ₹30,000 சம்பளம்

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: SSC/10th Pass with 1 year of experience. Experience as Multi-Tasking Staff (MTS) or in a similar position is desirable.

வயது வரம்பு: 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written test
  2. Trade test
  3. Skill test
  4. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.tifr.res.in

Step 2:Careers” பகுதியை திறக்கவும்

New Job👉  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! Any Degree போதும் – 80 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

Step 3: “Advertisement No.2026/23” அறிவிப்பை தேர்வு செய்யவும்.

Step 4: அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி சரிபார்க்கவும்.

Step 5:Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்.

Step 6: உங்கள் பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.

Step 7: கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.

Step 8: தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Certificates) upload செய்யவும்.

Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.

Step 10: விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து future reference காக சேமித்து வைக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
இன்றைய அரசு வேலை Click here
Share this: