தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, துணை இயக்குனர் குடும்ப நல அலுவலகம், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அலுவலகங்களில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் (DHS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 87 |
| பணியிடம் | கோவை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 18.08.2026 |
| கடைசி தேதி | 15.09.2026 |
1. பதவி: Lab Technician Gr-III
சம்பளம்: Rs.17,000/-
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி: CMLT/DMLT
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவி: Occupational Therapist (DEIC)
சம்பளம்: Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelors degree/ Master’s degree in Occupational Therapy
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவி: District Programme Manager
சம்பளம்: Rs.42,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. Minimum Bachelor Degree (BAMS) from recognized university with Working Experience in Organizations Working in Public Health.
2. Exposure in Social Sector Schemes/Mission of Government at National, State and district level and Knowledge of Computers Including MS office, MS Word, MS PowerPoint, MS Excel would be Given to Persons having PG Qualifications AYUSH Stream and Experience of Working in Health Sector including AYUSH.
வயது வரம்பு: 59 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவி: RMNCH+A Counsellor (Female Candidate only)
சம்பளம்: Rs.21,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: Master’s / Bachelor’s degree in Públic Administration/ Social Work /Psychology/ Sociology / Home Science/ Hospital & Health Management. 1-2 years work experience in Health Sector / relevant field
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவி: Assistant – Data Entry Operator/DEO
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Any Graduate with computer knowledge (one year experience preferable)
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
6. பதவி: ULB-UHN/ANM
சம்பளம்: Rs.17,500/-
காலியிடங்கள்: 75
கல்வி தகுதி: Should have passed Higher Secondary School Examination and Two year ANM course by DPH approved Institutions
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
7. பதவி: Cleaner
சம்பளம்: Rs.11,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: 8th Std Pass (Able to read and write in Tamil)
வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026 மாலை 05.00 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://coimbatore.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உறுப்பினர் செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நல வாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகம் (District Health Society), 219 ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயம்புத்தூர்-18.
மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஆவணங்கள் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
- கல்வி தகுதிக்கான சான்றின் (ம) மதிப்பெண் சான்றிதழ் நகல் சுயசான்றப்பமிட்டு
- சாதி சான்றின் நகல் சுயசான்றப்பமிட்டு
- இருப்பிட சான்றின் நகல் சுயசான்றப்பமிட்டு (குடும்ப அட்டை/ ஆதார் அட்டை)
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |