மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் (CCRS) Social Worker, Upper Division Clerk (UDC), Lower Division Clerk (LDC) உள்ளிட்ட பதவிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு முதல் Degree வரை தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹19,900 முதல் ₹1,12,400 வரை வழங்கப்படும். சென்னை பணியிடமாகும். விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2026.
| நிறுவனம் | Central Council for Research in Siddha (CCRS) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 11.07.2026 |
| கடைசி தேதி | 09.09.2026 |
1. பதவி: Social Worker
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Degree from a recognized University.
- Diploma in Social work of minimum one year duration from a recognized University/Institution.
- One year experience in Social work in a recognized Institution/Hospital. (OR) Post-graduate degree in Sociology from a recognized University.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
2. பதவி: Upper Division Clerk (UDC)
சம்பளம்: ரூ.25,500 – ரூ.81,100
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
- Degree of a recognized University or equivalent.
- At least three years’ experience in correspondence work in Govt./ Semi Govt./ Public Sector Undertakings/ Autonomous Bodies/ Institutions.
- Thorough knowledge of office routine/ rules and regulations.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
3. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
காலியிடங்கள்: 03
கல்வி தகுதி:
- 12th Class or equivalent qualification from a recognized Board or University.
- A typing speed of 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi or Tamil on Computer (35 w.p.m. and 30 w.p.m. correspond to 10500 KDPH/ 9000 KDPH on an average of 5 key depressions for each word).
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Personal Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
The Director General, Central Council for Research in Siddha (CCRS), Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai, Pincode – 600047.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |