தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

WhatsApp Channel Join Now

Bharat Heavy Electricals Limited (BHEL), திருச்சியில் Graduate Apprentice, Technician Apprentice மற்றும் Trade Apprentice பணிகளுக்கான 530 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதில் Graduate Apprentice பணிக்கு 90 இடங்களும், Technician Apprentice பணிக்கு 60 இடங்களும், Trade Apprentice பணிக்கு 380 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.08.2026 முதல் 12.09.2026 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் இல்லை. விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நிறுவனம் Bharat Heavy Electricals Limited (BHEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 530
பணியிடம் திருச்சி
ஆரம்ப நாள் 14.08.2026
கடைசி நாள் 12.09.2026

1. பதவி: Graduate Apprentice

சம்பளம்: மாதம் Rs.12,300/-

காலியிடங்கள்: 90

கல்வி தகுதி: Passed in 10+2 and Graduation in Engineering/ Technology/ Graduation in Commerce (B.Com.)/ Graduation in Arts (B.A) as a regular full time candidate.

2. பதவி: Technician Apprentice

சம்பளம்: மாதம் Rs.10,900/-

காலியிடங்கள்: 60

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: High School Pass and Diploma pass as a regular full time candidate in the last FIVE years, from Govt. recognized institute, with minimum 60% marks for UR/OВC(NCL)/EWS candidates and minimum 50% marks for SC/ST Candidates.

New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! 1010 காலியிடங்கள் - மார்க் அடிப்படையில் வேலை | 10th, 12th, ITI போதும்!

3. பதவி: Trade Apprentice

சம்பளம்: மாதம் Rs.10,560 – 11,040/-

காலியிடங்கள்: 380

கல்வி தகுதி: High School Pass and ITI pass as a Regular Full Time candidate from a NCVT/SCVT recognized institute. For all Trades except Welder in Trades Mentioned on above NCVT/SCVT certificate is required. For welder trade NCVT shall only be considered.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit list
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2026

விண்ணப்பிக்கும் முறை

BHEL திருச்சி 2026–27 Apprentice Recruitment-க்கு Graduate, Technician மற்றும் Trade Apprentice என 3 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.

படி 1: Government Apprentice Portal-ல் பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்து கிடைக்கும் Apprenticeship Registration / Student Enrolment Number-ஐ குறித்துக் கொள்ளுங்கள். BHEL விண்ணப்பத்தில் இந்த எண் தேவைப்படும். BHEL Trichy portal-லும் NATS enrolment number பற்றிய வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.

படி 2: BHEL Trichy Portal செல்லவும்

அதில்:

  • Register என்பதை கிளிக் செய்யவும்.
  • பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • OTP மூலம் Password உருவாக்கவும்.
  • Login செய்யவும்.
  • உங்களுக்கான Graduate / Technician / Trade Apprentice பிரிவை தேர்வு செய்யவும்.
  • Government Apprentice Portal-ல் பெற்ற Registration Number-ஐ உள்ளிடவும்.
  • கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை சரியாக நிரப்பவும்.
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக Application / Acknowledgement copy-யை Download செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

Upload செய்ய வேண்டிய முக்கிய ஆவணங்கள்

  • சமீபத்திய Passport-size Photo
  • Signature
  • 10th / SSLC Mark Sheet
  • ITI / Diploma / Degree Consolidated Mark Sheet
  • Community Certificate — பொருந்தினால்
  • OBC/EWS/PwD Certificate — பொருந்தினால்
  • Aadhaar Card
  • Bank Passbook முதல் பக்கம்
  • NAPS/NATS Portal Profile Screenshot
  • NAPS/NATS Registration Number

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

BHEL Trichy Trade Apprentice Official Notification Download
BHEL Trichy Technician Apprentice Official Notification Download
BHEL Trichy Graduate Apprentice Official Notification Download
Enrolment number Registration Link for Trade Apprentice Click here
Enrolment number Registration Link for Technician/Graduate Apprentice Click here
BHEL Trichy Online Application Form Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment