CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL) நிறுவனத்தில் Multi Tasking Staff (MTS) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ₹18,000 முதல் ₹56,900 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 12.08.2026 முதல் 21.09.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | பெங்களூர் |
| ஆரம்ப நாள் | 12.08.2026 |
| கடைசி நாள் | 21.09.2026 |
பதவி: Multi Tasking Staff
சம்பளம்: மாதம் Rs.18,000 – Rs.56,900/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: 10th pass
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிமுறைகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
குறிப்பு: Demand Draft of ₹500/- (Rupees Five Hundred only), wherever applicable, drawn in favour of The Director, CSIR–National Aerospace Laboratories, Bengaluru. Name and Father’s name to be written on the back of the DD.
தேர்வு செய்யும் முறை:
- Written Exam
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
- CSIR-NAL MTS Application Form-ஐ official notification-ல் இருந்து download செய்ய வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்.
- விண்ணப்பத்தில் Passport Size Photo ஒட்ட வேண்டும்.
- தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் Mark Sheets-ன் Self-attested photocopies இணைக்க வேண்டும்.
- Caste/ Category Certificate, Experience Certificate போன்றவை பொருந்தினால் இணைக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணம் பொருந்தும் விண்ணப்பதாரர்கள் ₹500 கட்டணத்தை செலுத்தி, அதற்கான Fee Receipt-ஐ இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் ஒரே Cover-ல் வைத்து அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்தை Speed Post / Courier மூலம் மட்டும் அனுப்ப வேண்டும். Email அல்லது நேரில் சென்று கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படாது.
- விண்ணப்பம் 21.09.2026 மாலை 5:00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Director,
CSIR–National Aerospace Laboratories (CSIR–NAL),
Post Bag No. 1779,
HAL Airport Road, Kodihalli,
Bengaluru – 560017.
முக்கியம்: Envelope மீது “APPLICATION FOR THE POST OF MTS, ADVT. NO. 11/2026” என்று குறிப்பிட வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| Tamil Nadu Job News | Click here |
