Income Tax Department Canteen Attendant Recruitment 2026

10வது தேர்ச்சி போதும்! வருமான வரித்துறையில் வேலை – ₹56,900 வரை சம்பளம்

WhatsApp Channel Join Now

மத்திய அரசின் வருமான வரித்துறையில் (Income Tax Department) 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு Canteen Attendant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ₹18,000 முதல் ₹56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் 11.08.2026 முதல் 31.08.2026 வரை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

நிறுவனம் Income Tax Department
அறிவிப்பு எண் Pr.CCIT/ MP/ CS/ Canteen Recruitment/ 2026-27
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 07
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 11.08.2026
கடைசி நாள் 31.08.2026
New Job👉  Airport-ல் அரசு வேலை! 389 காலியிடங்கள் – மாதம் ₹40,000 சம்பளம்

பதவி: Canteen Attendant

சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: 10th pass

வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Written Test
  3. Skill Test
  4. Document Verification
New Job👉  SBI வங்கியில் 1,538 Clerk காலியிடங்கள்! Any Degree போதும் | மாத சம்பளம் ₹64,480 வரை!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.08.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ Canteen Attendant Recruitment 2026 Portal-க்கு செல்ல வேண்டும்.
  • “Download Notification” என்பதை கிளிக் செய்து முழு அறிவிப்பையும் படிக்கவும்.
  • தகுதி இருந்தால் “Register Here” என்பதை கிளிக் செய்து புதிய Registration செய்யவும்.
  • Registration முடிந்த பிறகு Login செய்து Application Form-ஐ நிரப்பவும்.
  • கேட்கப்படும் கல்வித் தகுதி, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை upload செய்யவும்.
  • Form-ஐ Submit செய்த பிறகு Application/ Registration Number மற்றும் PDF/Print copy-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
New Job👉  மத்திய அரசின் சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனத்தில் Clerk வேலை! மாதம் ₹63,200 வரை சம்பளம்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *