சாஹா அணுக்கரு இயற்பியல் நிறுவனம் (Saha Institute of Nuclear Physics – SINP) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Scientist ‘C’, Scientific Assistant ‘B’, Technician ‘B’, Assistant Administrative Officer – I, Lower Division Clerk (LDC), Security Guard ‘A’, Work Assistant ‘A’, Halwai – Cook உள்ளிட்ட 62 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹18,000 முதல் ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.09.2026-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| Saha Institute of Nuclear Physics (SINP) Recruitment 2026 Overview |
|
| நிறுவனம் | Saha Institute of Nuclear Physics (SINP) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 62 |
| பணியிடம் | கொல்கத்தா |
| ஆரம்ப தேதி | 31.07.2026 |
| கடைசி தேதி | 15.09.2026 |
1. பதவி: Scientist ‘C’
சம்பளம்: மாதம் ₹56,100 to ₹1,77,500
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: M.Sc (Physics / Applied Physics / Optics / Photonics / Electronics)
வயது வரம்பு: 33 வயது வரை
2. பதவி: Scientific Assistant ‘B’
சம்பளம்: மாதம் ₹35,400 to ₹1,12,400
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி: Diploma (Computer, Electronics & Instrumentation, Electrical, Mechanical, HVAC, Refrigeration)
(ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி அனுபவம் மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.)
வயது வரம்பு: 30 வயது வரை
3. பதவி: Technician ‘B’
சம்பளம்: மாதம் ₹21,700 to ₹69,100
காலியிடங்கள்: 18
கல்வி தகுதி: 10th/12th + ITI + 3 ஆண்டுகள் அனுபவம்
வயது வரம்பு: 25 வயது வரை
4. பதவி: Assistant Administrative Officer – I
சம்பளம்: மாதம் ₹44,900 to ₹1,42,400
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: (i) Officers holding Analogous Post in DAE/Aided institutions Or (ii) Officers having a minimum of 03 years of regular service in Pay Level – 6.
வயது வரம்பு: 21 முதல் 35 வயது வரை
5. பதவி: Lower Division Clerk (LDC)
சம்பளம்: மாதம் ₹19,900 to ₹63,200
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி:
- ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Graduate) – குறைந்தது 50% மதிப்பெண்கள்.
- English Typing Speed 35 WPM.
- Computer Course Certificate.
- MS Office / Tally அறிவு இருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 27 வயது வரை
6. பதவி: Security Guard ‘A’
சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900
காலியிடங்கள்: 08
கல்வி தகுதி:
For Ex-Servicemen:
- குறைந்தது 15 ஆண்டுகள் இராணுவ சேவை
- SSC அல்லது அதற்கு இணையான தகுதி
- இந்திய அரசின் உடற்தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
For Civilians:
- SSC அல்லது அதற்கு இணையான தகுதி
- இந்திய அரசின் உடற்தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 27 வயது வரை
7. பதவி: Work Assistant ‘A’
சம்பளம்: மாதம் ₹18,000 to ₹56,900
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி:
- SSC அல்லது அதற்கு இணையான தகுதி.
- குறைந்தது 1 ஆண்டு அனுபவம்.
- தொடர்புடைய ITI இருந்தால் முன்னுரிமை.
வயது வரம்பு: 27 வயது வரை
8. பதவி: Halwai – Cook
சம்பளம்: மாதம் ₹21,700 to ₹69,100
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
- Catering Certificate / Diploma.
- 2 ஆண்டுகள் அனுபவம் (Government Department / Undertaking-ல் இருந்தால் முன்னுரிமை).
- Kitchen Hygiene & Sanitation பற்றிய அறிவு.
வயது வரம்பு: 25 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC (NCL) – 3 ஆண்டுகள்
- PwBD (UR) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- Ex-Servicemen – அரசு விதிகளின்படி
விண்ணப்ப கட்டணம்:
Scientist ‘C’ & Scientific Assistant ‘B’
- Women / SC / ST / Ex-servicemen / PwBD – கட்டணம் இல்லை
- மற்றவர்கள் – Rs.500/-
மற்ற அனைத்து பதவிகளுக்கும்
- Women / SC / ST / Ex-servicemen / PwBD – கட்டணம் இல்லை
- மற்றவர்கள் – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test
- Trade Test / Skill Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026
எப்படி விண்ணப்பிப்பது?
- SINP-யின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்ப தளத்திற்கு செல்லவும்.
- Register / New Registration என்பதைத் தேர்வு செய்து உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- உங்கள் Email ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
- SINP/Estt./Advt./11/2026 அறிவிப்பைத் தேர்வு செய்து, தகுதியான பணியிடத்தை (Clerk / Administrative / Technical போன்றவை) தேர்ந்தெடுக்கவும்.
- விண்ணப்பப் படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை (புகைப்படம், கையொப்பம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆதார ஆவணங்கள்) குறிப்பிட்ட வடிவத்தில் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணம் இருந்தால், ஆன்லைனில் செலுத்தவும்.
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- இறுதியாக, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் Acknowledgement / Application PDF-ஐ பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| Apply Online | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| Tamil Nadu Job News | Click here |
