TNSTC Recruitment 2026

தேர்வு இல்லை! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1518 காலியிடங்கள் | மார்க் அடிப்படையில் தேர்வு | சொந்த ஊரிலேயே வேலை!

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் (TNSTC) 1,518 Apprentice காலியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் BA, B.Sc., B.Com, BBA, BCA உள்ளிட்ட ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தேர்வு இல்லாமல் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 2022 முதல் 2026 வரை பட்டம் அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் 28.08.2026க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1518
பணியிடம் தமிழ்நாடு முழுவதும்
ஆரம்ப நாள் 28.07.2026
கடைசி நாள் 28.08.2026
New Job👉  தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையத்தில் உதவியாளர் வேலை! மாதம் ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

1. பதவி: Graduate Apprentices (Engineering/ Technology)

சம்பளம்: மாதம் Rs.12,300/-

காலியிடங்கள்: 457

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time) with First Class in relevant discipline.

2. பதவி: Diploma in Engineering (Technician) Apprentices

சம்பளம்: மாதம் Rs.10,900/-

காலியிடங்கள்: 438

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: A Diploma in Engineering or Technology (Regular – Full time) with First Class in relevant discipline.

New Job👉  இஸ்ரோவில் Clerk, Assistant வேலை! 244 காலியிடங்கள் | ₹25,500 சம்பளம் | டிகிரி போதும்!

3. பதவி: Graduate Apprentices (Non Engineering)

சம்பளம்: மாதம் Rs.12,300/-

காலியிடங்கள்: 623

கல்வி தகுதி: A Degree in Arts/ Science/ Commerce/ Humanities such as BA/ B.Sc., / B.Com/ BBA/ BBM/ BCA etc., (Regular – Full time) in relevant discipline – UGC approved

குறிப்பு: 2022, 2023, 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பட்டம் / டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே இந்த Apprenticeship-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு: Age limit will be followed as per Apprenticeship Rules

New Job👉  தேர்வு இல்லாமல் அரசு வேலை! திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Health Inspector வேலை | மாதம் ₹17,500 சம்பளம்!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.08.2026

விண்ணப்பிக்கும் முறை:

TNSTC 2

TNSTC 3

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *