Ariyalur DCPU Recruitment 2026

தேர்வு இல்லாமல் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! 12வது தேர்ச்சி போதும்

WhatsApp Channel Join Now

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் (DCPU) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Assistant Data Entry Operator மற்றும் Counsellor பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ₹13,240 முதல் ₹18,536 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் இல்லை. தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி 07.08.2026 மாலை 5.45 மணி.

நிறுவனம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் அரியலூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 27.07.2026
கடைசி தேதி 07.08.2026

1. பதவி: Assistant Data Entry Operator

New Job👉  மத்திய அரசு NMDC Steel நிறுவனத்தில் Executive Trainee வேலை! 102 காலியிடங்கள் – மாதம் ₹60,000 முதல் ₹1,80,000 வரை சம்பளம்!

சம்பளம்: மாதம் Rs.13,240/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான டிப்ளமோ மற்றும் கணினி பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பதவி: Counsellor 

சம்பளம்: மாதம் Rs.18,536/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 

  • Undergraduate degree in Social Work / Sociology / Psychology / Public Health / Counselling OR A Post Graduate Diploma in Counselling & Communication.
  • மேலும் குழந்தைகள் சார்ந்த ஆற்றுப்படுத்துதல் பணியில் ஒரு ஆண்டுகள் (தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் குழந்தைகள் இல்லங்கள்) முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
New Job👉  AIIMS மருத்துவமனையில் 2218 Nursing Officer வேலைகள்! சம்பளம்: ₹44,900 – ₹1,42,400 | B.Sc Nursing / DGNM போதும்!

வயது வரம்பு: 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.07.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.08.2026 மாலை 05.45 PM வரை

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவத்தை https://ariyalur.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

பூர்த்திசெய்த விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் வேலை! தேர்வு கிடையாது | மாதம் ₹50,000 வரை சம்பளம்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621704.

முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *