AIIMS (All India Institute of Medical Sciences) மருத்துவமனைகளில் 2218 Nursing Officer காலியிடங்களுக்கான Nursing Officer Recruitment Common Eligibility Test (NORCET-11) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாதம் ₹44,900 முதல் ₹1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc. Nursing அல்லது DGNM தகுதி பெற்றவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 24.07.2026 முதல் 13.08.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | All India Institute of Medical Sciences (AIIMS) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 2218 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 24.07.2026 |
| கடைசி நாள் | 13.08.2026 |
பதவி: Nursing Officer
காலியிடங்கள்: 2218
சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை
கல்வி தகுதி:
I. a) B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing / B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing (Indian Nursing Council / State Nursing Council அங்கீகாரம் பெற்ற நிறுவனம்).
b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது
II. a) Diploma in General Nursing Midwifery (DGNM)
b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
c) குறைந்தது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டு அனுபவம்.
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ EWS/ PWD – Rs.2,400/-
மற்றவர்கள் – Rs.3,000/-
தேர்வு செய்யும் முறை:
- Stage I: NORCET Preliminary Exam
- Stage II: NORCET Main Exam
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.08.2026 at 05.00 PM
விண்ணப்பிக்கும் முறை:
1. AIIMS அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் “NORCET-11“ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
3. புதிய பயனராக இருந்தால் பதிவு (Registration) செய்து, Registration Number மற்றும் Password பெறவும்.
4. பதிவு முடிந்ததும் கிடைக்கும் User ID & Password மூலம் Login செய்யவும்.
5. விண்ணப்பப் படிவத்தில் அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
6. தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
7. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
8. அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
9. விண்ணப்பத்தை PDF ஆக பதிவிறக்கம் செய்து அல்லது Print எடுத்து வைத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| இன்றைய அரசு வேலை | Click here |
தினமும் வெளியாகும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் WhatsApp சேனலை Follow செய்து கொள்ளுங்கள்! – Join Now
