தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) Personal Assistant மற்றும் Technical Assistant பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Any Degree / B.E / B.Tech கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 02 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 24.07.2026 |
| கடைசி தேதி | 31.07.2026 |
1. பதவி: Personal Assistant
சம்பளம்: Rs.25,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Any Degree.
- One year work experience
- Preference will be given to Information Technology/ Computer Science related degree holders
2. பதவி: Technical Assistant
சம்பளம்: Rs.20,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
- Bachelor of Engineering / Bachelor of Technology (Computer Science / Information Technology) from any recognised university.
- Knowledge of online gaming will be a preferable qualification
- Freshers may also apply
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.07.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2026
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் (TNOGA) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை மின்னஞ்சல் (E-mail) மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 31.07.2026 மாலை 5.00 மணிக்குள் சென்றடைய வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.
E-mail: tnoga@tn.gov.in
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| Personal Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| Technical Assistant அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
