SECL-ல் 1055 காலியிடங்கள்! 10th / Diploma / Degree தகுதி – ₹47,330 சம்பளம்

WhatsApp ChannelJoin Now

மத்திய அரசின் முன்னணி நிலக்கரி நிறுவனமான South Eastern Coalfields Limited (SECL) நிறுவனத்தில் 1055 மாபெரும் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. Mining Sirdar, Assistant Foreman மற்றும் Dy. Surveyor போன்ற பதவிகளுக்கு இந்தியா முழுவதும் பணியமர்த்தல் நடைபெறுகிறது. மாதம் ₹47,330 வரை சம்பளம் வழங்கப்படும் இந்த வேலைக்கு 10ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ/டிகிரி தகுதி கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்South Eastern Coalfields Limited (SECL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்1055
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்15.04.2026
கடைசி நாள்14.05.2026

1. பதவி: Mining Sirdar T&S Grade-C

New Job👉  தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலை! சம்பளம் ₹16,800

காலியிடங்கள்: 577

சம்பளம்: மாதம் Rs.47,330.25/-

கல்வி தகுதி: 

  • 10th (Matric) / Diploma / Degree in Mining Engineering
  • Valid Mining Sirdar Certificate (DGMS – CMR 2017, OC & UG)
  • Gas Testing Certificate
  • First Aid Certificate

2. பதவி: Assistant Foreman (Electrical) Grade C

காலியிடங்கள்: 43

சம்பளம்: மாதம் Rs.47,330.25/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

கல்வி தகுதி: 

  • 10th / Diploma / Degree in Mining or Mine Surveying Engineering
  • Valid Surveyor Certificate (SCC – CMR 2017)

3. பதவி: Dy. Surveyor T&S Grade – C (Mining)

New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

காலியிடங்கள்: 435

சம்பளம்: மாதம் Rs.47,330.25/-

கல்வி தகுதி: 

  • 10th pass
  • Diploma (3 years) or higher in Electrical Engineering

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/Ex-s/PWD – கட்டணம் இல்லை
  • Others – Rs.1,180/-
New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Interview

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://secl-cil.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
Share this:

Leave a Comment