10வது முதல் டிகிரி வரை! SSC ல் 3003 காலியிடங்கள்! உதவியாளர், எழுத்தர் வேலை – ₹18,000 முதல் ₹1,51,100 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

மத்திய பணியாளர் தேர்வாணையம் Staff Selection Commission (SSC) Phase-XIV/2026 Selection Posts பணியிடங்களுக்கு மொத்தம் 3003 காலியிடங்கள் அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 13.04.2026 முதல் 04.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Staff Selection Commission (SSC)
வகைமத்திய அரசு வேலை
பதவிPhase-XIV/2026/Selection Posts
காலியிடங்கள்3003
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்13.04.2026
கடைசி நாள்04.05.2026

பதவி: Stenographer Grade–II, Store Clerk, MTS, Personal Assistant, Nursing Officer, Pharmacist, Junior Engineer, Scientific Assistant, Data Entry Operator, Lab Assistant உள்ளிட்ட பல்வேறு பதவிகள்

New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹50,000 வரை சம்பளம் | தேர்வு இல்லை

காலியிடங்கள்: 3003

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.1,51,100 வரை

கல்வி தகுதி: 10th, 12th, Any Degree

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  போலீஸ் வேலையில் சேர சூப்பர் வாய்ப்பு! SSC-ல் SI பதவிக்கு 1,871 காலியிடங்கள் – Degree போதும்; ₹1.12 லட்சம் வரை சம்பளம்

விண்ணப்ப கட்டணம்:

  • Women / SC / ST / PwBD / Ex-Servicemen – கட்டணம் இல்லை
  • Others – Rs.100/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Examination (CBE)
  2. Skill Test (Typing / Data Entry / CPT) – தேவையான பதவிகளுக்கு

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.04.2026
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.05.2026
  • கட்டணம் செலுத்த கடைசி தேதி: 05.05.2026
  • விண்ணப்பப் படிவத் திருத்தத்திற்கான கால அவகாசம்: 11.05.2026 – 13.05.2026
  • தேர்வு தேதி: June 2026 (Tentative)
New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
Share this:

Leave a Comment