RITES Recruitment 2026

Any Degree முடித்தவர்களுக்கு RITES நிறுவனத்தில் உதவியாளர் வேலை! ₹20,000 சம்பளம் – உடனே விண்ணப்பிக்கவும்

Join WhatsApp Channel Join Now

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant (HR) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் RITES Ltd
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 15
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 19.03.2026
கடைசி நாள் 27.04.2026

பதவி: Assistant (HR)

சம்பளம்: Rs.20,000 – 66,000/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Graduation in any discipline. முன் அனுபவம் தேவையில்லை

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

  •  ST / SC / முன்னாள் இராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் – ₹100/-
  •  மற்றவர்கள் – ₹300/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் https://rites.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *