10th & Any Degree முடித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு! இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தில் Assistant வேலை – ₹44,900 சம்பளம்

WhatsApp Channel Join Now

Indian Association for the Cultivation of Science (IACS) நிறுவனத்தில் Assistant (Group B) மற்றும் MTS (Group C) பணிகளுக்காக மொத்தம் 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.44,900/- வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 15.05.2026க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Indian Association for the Cultivation of Science (IACS)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் கொல்கத்தா, இந்தியா
ஆரம்ப தேதி 20.03.2026
கடைசி தேதி 15.05.2026
New Job👉  தேர்வு இல்லாமல் திருச்சி BHEL-ல் வேலை! 530 காலியிடங்கள் | ITI, Diploma, B.E/B.Tech, B.Com, B.A

1. பதவி: Assistant (Group B)

சம்பளம்: மாதம் Rs.44,900/-

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: Bachelor’s Degree

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

2. பதவி: MTS (General) (Group C)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 05

கல்வி தகுதி: 10th Pass

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! ANM & Data Entry Operator உள்ளிட்ட பணிகள் | 87 காலியிடங்கள் | 8வது முதல் Degree வரை

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/Female – Rs.500/-
  • Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Screening Test
  • Written Exam
  • Skill/Physical Efficiency Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.03.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • IACS அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.iacs.res.in/ -க்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • கல்வித் தகுதி, வயது, சாதி, பணியனுபவம் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களை இணைக்க வேண்டும்.
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை இணைக்கவும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata – 700032 என்ற முகவரிக்கு அலுவலக வேலை நேரத்தில் கடைசி தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
New Job👉  Bank of Baroda-வில் 2,482 Local Bank Officer வேலைவாய்ப்பு! Any Degree போதும் - சம்பளம் ₹48,480
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
விண்ணப்ப படிவம் Download
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment