AIIMS மருத்துவமனையில் 2,551 Nursing Officer பணியிடங்கள் | ரூ.44,900 சம்பளம் | முழு விவரம் உள்ளே!

WhatsApp ChannelJoin Now

All India Institute of Medical Sciences (AIIMS) நிறுவனத்தில் காலியாக உள்ள Nursing Officer பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்All India Institute of Medical Sciences (AIIMS)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்2551
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்24.02.2026
கடைசி நாள்16.03.2026

பதவி: Nursing Officer

காலியிடங்கள்: 2551

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

கல்வி தகுதி: 

I. a) B.Sc. (Hons.) Nursing / B.Sc. Nursing / B.Sc. (Post-Certificate) / Post-Basic B.Sc. Nursing (Indian Nursing Council / State Nursing Council அங்கீகாரம் பெற்ற நிறுவனம்).

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

அல்லது

II. a) Diploma in General Nursing Midwifery (DGNM)

b) State / Indian Nursing Council-ல் Nurse & Midwife ஆக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

c) குறைந்தது 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டு அனுபவம்.

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை.

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/EWS – Rs.2,400/-

மற்றவர்கள் – Rs.3,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Stage I: Preliminary Exam (Computer Based Test)
  • Stage II: Mains Exam (Computer Based Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.03.2026 (மாலை 5:00 மணி வரை)

Stage I Preliminary Exam: 11.04.2026

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

Stage II Main Exam: 30.04.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.aiimsexams.ac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
இன்றைய அரசு வேலைClick here

தினமும் வெளியாகும் அரசு வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் WhatsApp சேனலை Follow செய்து கொள்ளுங்கள்! – Join Now

Share this:

Leave a Comment