தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! தேர்வு இல்லை – உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Financial Officer மற்றும் Company Secretary பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamilnadu Water Investment Company (TWIC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.02.2026
கடைசி தேதி 15.03.2026

1. பதவி: Chief Financial Officer

சம்பளம்: Rs.70,000/- (தோராயமாக)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (preferably in Commerce) under regular curriculum with Associate / Fellow Membership of The Institute of Chartered Accountants of India or The Institute of Cost Accountants of India. Preference will be given to those having qualification of Company Secretaryship (ACS/FCS)

New Job👉  10வது தேர்ச்சி போதும்! PSG பாலிடெக்னிக் கல்லூரியில் Assistant, Store Keeper, Typist வேலை!

வயது வரம்பு: 18 முதல் 50 வயது வரை

2. பதவி: Company Secretary

சம்பளம்: Rs.30,000 – 50,000/- (தோராயமாக)

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Bachelor’s Degree (preferably in Commerce) undergone under regular curriculum with Associate Member or Fellow Membership. Preference will be given to those having qualification in Law. 

வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை

New Job👉  12வது போதும்! மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

Candidates are required to apply through email: cfocsrecruitment@twic.co.in.

No Other means/mode or application shall be accepted. The scanned copies of the following documents should be uploaded along with the Resume / Curriculum Vitae.

  1. Document in support of Date of Birth
  2. All certificates / testimonials in support of Educational Qualification
  3. Documentary evidence for annual CTC such as Form 16 for last four years, pay slips for last 12 months.
  4. NOC /Forwarding letter from the employer in case the candidate is employed in Central/ State Government Department, Central/State Government PSUs, or Semi-Government Organisation /Autonomous bodies / Quasi Government.
New Job👉  தேசிய வானொலி வானியற்பியல் மையத்தில் எழுத்தர், உதவியாளர் வேலை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment