TNRD Office Assistant Recruitment 2026

8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம்: Rs.58,100 வரை | தேர்வு இல்லை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடத்தை பூர்த்தி செய்யும்/ நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 03.02.2026 முதல் 09.02.2026 பிற்பகல் 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (TNRD)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் திருப்பூர், தமிழ்நாடு
ஆரம்ப தேதி 02.02.2026
கடைசி தேதி 09.02.2026
New Job:  தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2019 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 – 58,100/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப்பிரிவு (OC) – 18 – 32 வயதுக்கு மிகாமல்

New Job:  டெல்லி உயர் நீதிமன்றத்தில் 152 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.35,400

BC/MBC & DC பிரிவு – 18 – 34 வயதுக்கு மிகாமல்

SC/ST பிரிவு – 18 – 37 வயதுக்கு மிகாமல்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.02.2026

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

New Job:  பேங்க் ஆப் பரோடா வங்கியில் 418 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *