12வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு கல்வி நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை – சம்பளம் ₹21,700 முதல் ₹69,100 வரை

WhatsApp ChannelJoin Now

National Institute of Technology (NIT) திருச்சியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்National Institute of Technology, Trichy
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்08
பணியிடம்திருச்சி
ஆரம்ப தேதி 02.01.2026
கடைசி தேதி 30.01.2026

1. பதவி: Junior Assistant (Group C)

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் Rs.21,700 முதல் Rs.69,100 வரை

கல்வி தகுதி: Senior secondary (10+2) from an Accredited board with a minimum Typing speed of 35 w.p.m. and proficiency in Computer Word Processing and Spread Sheet.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 27 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Senior Assistant (Group C)

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்கள்: 02

சம்பளம்: மாதம் Rs.25,500 முதல் Rs.81,100 வரை

கல்வி தகுதி: Senior secondary (10+2) from an Accredited board with a minimum Typing speed of 35 w.p.m. and proficiency in Computer Word Processing and Spread Sheet.

வயது வரம்பு: 33 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Superintendent (Group B)

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி: First Class Bachelor’s Degree or its equivalent from an Accredited University or Institute in any discipline Or Master’s Degree in any discipline from an Accredited University or Institute with at least 50% marks or equivalent grade. Knowledge of Computer applications viz., Word processing, Spread Sheet.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.500/-

Others – Rs.1,000/-

PWD – கட்டணம் கிடையாது

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!

தேர்வு செய்யும் முறை: Screening Test, Skill Test, Main Written Test மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nitt.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Group B அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
Group C அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment