Aadhaar Supervisor Operator Recruitment 2026

ஆதார் ஆபரேட்டர் வேலை 2026 – 337 காலியிடங்கள்! 12th / ITI / Diploma | ₹25,000 சம்பளம் | தேர்வு இல்லை

Join WhatsApp Channel Join Now

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI மூலம் நாடு முழுவதும் Aadhaar Supervisor / Operator பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 337 காலியிடங்கள் உள்ளன. 12th /ITI / Diploma தகுதியுடன் Aadhaar Certificate பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 20.04.2026 முதல் 19.05.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
வகை மத்திய அரசு வேலை
பதவி Aadhaar Supervisor / Operator
காலியிடங்கள் 337
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 18.04.2026
கடைசி தேதி 20.05.2026

பதவி: Aadhaar Supervisor/ Operator (ஆதார் மேற்பார்வையாளர்/ ஆபரேட்டர்)

சம்பளம்: Rs.25,000/-

மொத்த காலியிடங்கள்: 337

கல்வி தகுதி:

  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (அல்லது)
  • 10-ஆம் வகுப்பு + 2 ஆண்டுகள் ITI (அல்லது)
  • 10-ஆம் வகுப்பு + 3 ஆண்டுகள் Polytechnic Diploma
  • UIDAI அங்கீகாரம் பெற்ற Testing & Certifying Agency மூலம் வழங்கப்பட்ட Aadhaar Operator / Supervisor Certificate விண்ணப்பதாரரிடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.04.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://csc.gov.in/
  • “Aadhaar Supervisor / Operator” என்பதை தேர்வு செய்யவும்
  • உங்கள் மாவட்டத்தை (District) தேர்வு செய்து, அறிவிப்பை முழுமையாக படிக்கவும்
  • “Apply Now” பட்டனை கிளிக் செய்யவும்
  • விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும் (பெயர், கல்வி தகுதி (12th / ITI / Diploma), மொபைல் எண், Email போன்ற விவரங்கள்)
  • தேவையான ஆவணங்களை Upload செய்யவும் (கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, புகைப்படம் (Photo), கையொப்பம் (Signature) போன்றவை)
  • Submit செய்து Application complete செய்யவும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் Milk Recorder வேலை!

பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் 534 காலியிடங்கள்!

இந்திய விமானப்படையில் Clerk, Typist, Driver வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் ஆபீசர் வேலைவாய்ப்பு

இந்திய யூனியன் வங்கியில் 1865 காலியிடங்கள்!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *