BEL Recruitment 2026 119 Trainee Engineer

BEL நிறுவனத்தில் 119 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000 | தகுதி: B.E/B.Tech

WhatsApp Channel Join Now

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Trainee Engineer-I பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 119
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 29.12.2025
கடைசி நாள் 09.01.2026

பணியின் பெயர்: Trainee Engineer-I

New Job👉  பஞ்சாப் நேஷனல் வங்கியில் Local Bank Officer வேலை! 545 காலியிடங்கள் | சம்பளம்: ₹48,480

சம்பளம்: மாதம் Rs.30,000 – 40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 119

கல்வி தகுதி: B.E/B.Tech/B.Sc Engineering degree (4 yr course), MBA (Finance)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் வேலை! 500 காலியிடங்கள் | சம்பளம்: Rs.63,000 | Any Degree போதும்
இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD / Ex- Servicemen – கட்டணம் இல்லை

Others – Rs.150 + 18% GST

தேர்வு செய்யும் முறை:

  1. Walk-in Selection
  2. Written Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2026

தேர்வு தேதி: 11.01.2026 at 09.00 AM

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  மாதம் ₹44,900 சம்பளத்தில் வருமான வரித்துறையில் வேலை! Any Degree போதும்!

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *