TNPSC Recruitment 2026 76 CTSE II (Interview)

TNPSC புதிய அறிவிப்பு! 76 காலியிடங்கள் | சம்பளம்: Rs.56,100

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள Combined Technical Services Examination (Interview Posts) – II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 76
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 22.12.2025
கடைசி நாள் 20.01.2026

பதவி: Accounts Officer Class III, Assistant Director of Agriculture (Extension), Assistant Manager (Accounts Department), Assistant Manager (Legal), Senior Accounts Officer, Manager Grade – III (Finance), Senior Officer (Finance), Senior Officer (Legal Department), Manager (Mechanical), Manager (Marketing), Deputy Manager

மொத்த காலியிடங்கள்: 76

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500 வரை

கல்வி தகுதி: B.E/B.Tech, CA/ICWA, B.L/LLB, MBA, M.Sc

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும்.

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Examination Fee – Rs.200/-

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Written Exam (Paper – I, Paper – II)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2026

தேர்வு நடைபெறும் தேதி: 07.03.2026, 08.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English) Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top