பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820

WhatsApp ChannelJoin Now

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bank of India (BOI)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்514
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 20.12.2025
கடைசி தேதி 05.01.2026
New Job👉  தென்னை வளர்ச்சி வாரியத்தில் Clerk, Data Entry Operator வேலை! 12th, Degree | சம்பளம் ரூ.63,200 வரை

பதவி: Credit Officers

சம்பளம்: மாதம் Rs.64,820 – 1,20,940/-

காலியிடங்கள்: 514

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக 1695 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ Ex-s/ PWD – Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofindia.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் MTS வேலை – மாத சம்பளம் ரூ.41,040

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯