பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2700 காலியிடங்கள் அறிவிப்பு! தகுதி: Any Degree

WhatsApp ChannelJoin Now

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 2700 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Bank of Baroda (BOB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்2700
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்11.11.2025
கடைசி நாள்01.12.2025

பதவி: Apprentice

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

சம்பளம்: Rs.15,000/-

காலியிடங்கள்: 2700

கல்வி தகுதி: Graduation Degree in any Discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

ST/SC – கட்டணம் கிடையாது

PWD – Rs.400/-

Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Document Verification
  3. Test of local language of the State

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment