12வது படித்திருந்தால் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை! தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி31.10.2025
கடைசி தேதி14.11.2025
New Job👉  10வது முதல் டிகிரி வரை! மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை! 110 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900

பதவி: Assistant cum Data Entry Operator (உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர்)

சம்பளம்: Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் தட்டச்சர் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment