2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

2299 கிராம உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரில் வேலை

தமிழக அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனம் வருவாய்த் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 2299
பணியிடம் தமிழ்நாடு

பணியின் பெயர்: கிராம உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.11,100 முதல் Rs.35,100/- வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 2299

கல்வி தகுதி: 5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை

அரியலூர் – 21, சென்னை – 20, செங்கல்பட்டு – 41, கோயம்புத்தூர் – 61, கடலூர் – 66, திண்டுக்கல் – 29, தருமபுரி – 39, ஈரோடு – 141, காஞ்சிபுரம் – 109, கரூர் – 27, கிருஷ்ணகிரி – 33, மதுரை – 155, மயிலாடுதுறை – 13, நாகப்பட்டினம் – 05, நாமக்கல் – 68, பெரம்பலூர் – 21, புதுக்கோட்டை – 21, ராமநாதபுரம் – 29, ராணிபேட்டை – 43, சேலம் – 105, சிவகங்கை – 46, தஞ்சாவூர் – 305, தேனி – 25, திருவண்ணாமலை – 103, திருநெல்வேலி – 45, திருப்பூர் – 102, திருவாரூர் – 139, திருவள்ளூர் – 151, திருச்சி – 104, தூத்துக்குடி – 77, தென்காசி – 18, திருப்பத்தூர் – 32, விருதுநகர் – 38, வேலூர் – 30, விழுப்புரம் – 31

New Job:  10வது படித்திருந்தால் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளநிலை உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.19,500

வயது வரம்பு

SC / ST / SCA பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

BC / MBC / DC பிரிவினர் – 18 வயது நிரம்பியவராகவும் 34 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

OC (பொது பிரிவினர்) – 18 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.

New Job:  யூகோ வங்கியில் 173 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

தேர்வு செய்யும் முறை:

  1. திறனறிதல் தேர்வு
  2. நேர்முகத் தேர்வு
  3. சான்றிதழ் சரிபார்ப்பு

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Official Government Order Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சற்று முன் வந்த TNPSC வேலைவாய்ப்பு! 90 காலியிடங்கள் சம்பளம் Rs.56100

New Job:  இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700 | தகுதி: 12th, ITI, Diploma, Any Degree, D.Pharm

HURL இந்திய உர கழகத்தில் வேலைவாய்ப்பு! 80 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *